Monday, June 4, 2012

எட்டு

எட்டு

சிகரத்தை 8ட்டிப் பிடி என்று இளைஞர்களை உற்சாகப்படுத்த
YFC India  அனுப்பும் இசைக்குழு எட்டு.

பாடல்கள், குறு நாடகங்கள் என்று கலகலப்பாக இருக்கும் இந்தக் குழுவின் நிகழ்வுகள், புதிய பாடல்கள், படங்கள் என்று இந்த வலைப்பூவை
கதம்பமாக்க திட்டமிட்டிருக்கிறோம்.

3 comments:

  1. எப்புடி எண்ணினாலும் 7 தான வருது கூட்டுத்தொகை... ஏன் எட்டு ன்னு வைச்சீங்க????

    ReplyDelete
  2. 8th person (or rather the first person) is God ?

    ReplyDelete
  3. very matured adult comment... thanks for this spiritual input :)

    ReplyDelete